திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டைபாளையம் கிராமத்தில் எம். ஐ. டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயம் சார்ந்த பல்வேறு களப் பணிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோட்டைபாளையம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் துர்கேஷ், கோகுல் பிரகாசம் ஆகியோர் கோட்டைபாளையம் ஊராட்சி மன்றத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தில் இணைந்து நர்சரி கார்டன் நாற்றங்கால் தயாரிப்பில் ஈடுப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments