ஜே.ஜே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் சௌடாம்பிகா குழும நிறுவனங்கள் இணைந்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை கம்ப்யூட்டர் நியூரான்ஸ் அசோசியேஷன் ஊழியர்களும், மாணவர்களும் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் NETCOM-2024 நடைபெற்றது.
(2003-2007) இல் படித்த DIGIPLUS FOUNDER பரத் மனோகரன் JJ Engg கல்லூரியின் CSE dept இல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி தொழில்நுட்ப கருத்தரங்கை துவக்கி வைத்தார். மற்ற கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments