திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 75 வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா ( Azadi ka Amrit Mohotasav ( AKAM ) தின நிகழ்ச்சியின் ஒரு நாள் வருகை 01.10.2021 இன்று ஒரு நாள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகம் நடத்தப்பட்ட வீட்டிலிருந்து குப்பை கழிவுகளால் பாதிக்கப்படும் வகையில் மறுசுழற்சி செய்வது.
கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்த கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தினர். இதை பொதுமக்கள் பார்வையிட்டார்கள். சுப.கமலக்கண்ணன், எஸ்.திருஞானம், எஸ்.செல்வாபலஜி, அ.அக்பர் அலி மற்றும் நேரு இளையோர் மைய மாவட்ட இளைஞர் அலுவலர் ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments