தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராக அன்பரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி இனாம் பெரிய நாயகி சத்திர உயர்நிலை ப்பள்ளித்தலைமை ஆசிரியர் அன்பரசன் மாநில தலைவராகவும், மாநிலப்பொதுச்செயலாளராக புதுக்கோட்டை பெருமாநாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, மாநிலப்பொருளாளராக தருமபுரி தம்மணம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.இளங்கோ,
மாநில அமைப்புச்செயலாளராக மதுரை சுளிஒச்சான்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளி த்தலைமை ஆசிரியர்வி.ச.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments