தமிழ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை தரக்குறைவாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் காங்கிரசார் போராட்டம்.
மாவட்ட செயலாளர் GMG மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை உருவப்படத்தை காலணியால் அடித்து உருவ படத்தை எரிக்க முயன்ற போது காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments