திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .
அந்த வகையில் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை திருச்சிராப்பள்ளி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆ. முத்துகிருஷ்ணன், தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி இன்று 12/06/2024 எடுத்துக் கொண்டனர்.
உடன் பொது மேலாளர்( தொழில்நுட்பம் கூட்டாண்மை) நாசர் துணைமேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments