போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 26.6.23 காலை 11 மணிக்கு துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் துவக்கி வைத்தார்.
உடன் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் இருந்தனர்.துவாக்குடி அரசு கல்லூரி மாணவ மாணவியர் 400 பேர் கலந்து கொண்டா ர்கள்.
Comments