Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்டத்தில் நாளை (13.06.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (13.06.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம்,

குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந் சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்ன கரை,ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்கள், மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி,

குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக் கோட்டம், காளவாய்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட இடங்களான புலிவலம், மண் பறை, சந்தனப்பட்டி,

டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *