திருச்சி மாவட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (22.11.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி. ஆர்.பாளையம், எம்.ஆர். ‘பாளையம், சனமங்கலம்,
மணியாங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே. பார்க், கொளக்குடி, கண்ணாக்குடி, புஞ்சை சங்கேந்தி, குமுளூர் மற்றும் தச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில்
நாளை (22.11.2023) காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
Comments