திருச்சி கிழக்கு கோட்டம் 110/33-11கி.வோ. அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 17.07.2021 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதனால் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00மணி வரையில் அரியமங்கலம், S.I.T, பொன்மலை, இராணுவ காலனி, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜி நகர்
ராஜப்பா நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், காட்டூர் பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், பாலாஜி நகர் ஒரு பகுதி, மேலகல்கண்டார்க்கோட்டை, கீழகல்கண்டார்க்கோட்டை, ஆலத்தூர், வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர் நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, திருநகர், அடைக்கல அன்னை நகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி
சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றுதிருச்சி கிழக்கு கோட்டம் மின் வாரிய செயற்பொறியாளர் சு.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments