திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சோமரசம்பேட்டை பீடரில் வயலூர் ரோடு அருகே தவிர்க்க முடியாத அவசரகால பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 02.08.2021 காலை 10 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை
சோமரசம்பேட்டை, கீழே வயலூர் ரோடு, ஜீவாநகர், செங்கதிர் சோலை, ராஜீவ் காந்தி நகர், கைராசி நகர், வாசன் வேலி, வாசன் நகர், நாச்சிகுறிச்சி, ஜோதிநகர், கோனார் சத்திரம், நாடார் சத்திரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments