திருச்சி நகரியம் கோட்டத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை அருகிலுள்ள மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை 24.06.2021 காலை 09.30 மணி முதல் மாலை 12.30 வரை ராயல் ரோடு, பிராமினானட் ரோடு, வார்னஸ் ரோடு, பாரதிதாசன் சாலை, அலெக்ஸான்டிக் ரோடு, லாஸன்ஸ் ரோடு, ஜீவா நகர், மதுரை ரோடு, வள்ளுவர் நகர்,பள்ளி வாசல் பகுதி, குப்பாங்குளம், பழைய குட்செட் ரோடு
கோட்டை ஸ்டேஷன் ரோடு, ராக்போர்ட் காலணி, ஹோலி கிராஸ் கல்லூரி, குறிஞ்சி கல்லூரி, ஜான்தோப்பு, பாரதியார் தெரு, டவுன் ஸ்டேஷன், கண் ஆண்டாள் வீதி, சின்னகடை வீதி, மலைக்கோட்டை, அண்ணா நகர், வேதாதி நகர், HAPP குடிநீர் நிலையம், பொன்மலை குடிநீர் நிலையம்
குடமுருட்டி, அங்காளம்மன் கோவில் தெரு, கருமண்டபம் ஜெய் நகர், வசந்த நகர், ஜெய் நகர், ஜே பி நகர், ஆல்பா நகர், சக்தி நகர், அருணா அவென்யூ, அசோக் நகர், ஆர்எம்எஸ் காலணி, ஐஓபி நகர், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments