திருச்சி நகரியம் கோட்டத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை அருகிலுள்ள மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் நாளை 26.06.2021 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12 .30 மணி வரை கோர்ட் வளாகம், GH ரோடு, மேல வண்ணாரப்பேட்டை, கீழே வண்ணாரப்பேட்டை, பாரதிநகர், வயலூர் ரோடு, பாரதிதாசன் நகர், பிஷப் ஹீபர் கல்லூரி பகுதி மற்றும் ஆபிஸர் காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஶ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை அருகிலுள்ள மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை 26.06.2021 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அணைக்கரை முதல் பட்டாம்பூச்சி பூங்கா வரை, ஆதிசங்கரர் ஐஐடி, செக்போஸ்ட் நம்பர் 1 டோல்கேட், மகாலட்சுமி நகர் மாருதி நகர், குறிஞ்சி நகர், எம் ஆர் நகர், ராஜா நகர், ப்ரியா நகர், நாராயணா கார்டன், அகிலாண்டபுரம், கீரமங்கலம் கிருஷ்ணா நகர், மூவனூர் கீழூர் மாமரத்து கொட்டம்
துடையூர, சுனைபுகநல்லூர், நெய்வேலி, பாண்டியபுரம், சிலையாத்தி, ஈச்சம்பட்டி, பெரமங்கலம், சித்திரம்பட்டி, திருவெள்ளரை, பூனம்பாளையம் ஊட்டத்தூர், நெய்குளம், புறத்தாக்குடி, மகிழம்பாடி, இருங்களுர், இந்திரா நகர், புவனேஷ்வரி நகர், ஜெயா நகர், பாலாஜி நகர், எதுமலை ரோடு (மண்ணச்சநல்லூர் பகுதி ) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments