Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் நாளை (20.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மெயின்கார்டுகேட் 33 கி.வோ. மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ.துணைமின் நிலையங்களில் (20.08.2024) (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி திருத்தாந்தணி தாநதணி ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோசஷ் கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லுார், சீராத்தோப்பு,

ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜியபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம், செயற்பொறியாளர், பொறிஞர். கா.முத்துராமன் தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை 110/33-11 கி.வோ துணைமின் நிலையத்தில் நாளை (20.08.2024) அன்று அவசர கால பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் 1.மணப்பாறை நகரம், 2.செவலூர், 3.பொடங்குபட்டி, 4.பொய்கைபட்டி, 5.வீரப்பூர், 6.கொட்டப்பட்டி, 7. தீராம்பட்டி, 8.பொத்தமேட்டுப்பட்டி, 9. மஞ்சம்பட்டி, 10. மணப்பாறை கலிங்கபட்டி 11.ராயம்பட்டி, 12.பூசாரிப்பட்டி, 13.ஆண்டவர்கோவில், 14.கள்ளிப்பட்டி, 15.முத்தப்புடையான்பட்டி, 16.காட்டுப்பட்டி, 17.புதிய காலனி, 18.மில் பழையக்காலனி, 19.மணப்பாறைப்பட்டி, 20.கல்பாளையாத்தான்பட்டி, 21.கீழபொய்கைபட்டி, 22.கஸ்தூரிபட்டி, 23.வடுகப்பட்டி, 24.ராயம்பட்டி, 25.வலையப்பட்டி, 26.F.கீழையூர், 27.சின்னமனப்பட்டி, 28.K.பெரியப்பட்டி, 29.வடக்குசேர்பட்டி 30.இடையபட்டி 31.மரவனுனூர 32.சமுத்திரம் 33. தாதநாயக்கண்பட்டி 34. கத்திகாரன்பட்டி 35.சித்தகுடிப்பட்டி 36.களத்துப்பட்டி, 37.ஆளிப்பட்டி, 38.தொப்பம்பட்டி. 39.குதிரைகுத்திப்பட்டி, 40.படுகளம் பூசாரிப்பட்டி, 41.கரும்புலிப்பட்டி, 42.அமையபுரம், 43.குளத்தூரம்பட்டி, 44.கூடத்திப்பட்டி, 45.ஆணையூர், 46. பண்ணாங்கொம்பு குடிநீர், 47.பண்ணாங்கொம்பு, 48.கருப்பகோவில்பட்டி, 49.பெருமாம்பட்டி,

50.ஈச்சம்பட்டி, 51. அமையபுரம், 52.பண்ணப்பட்டி, 53.தாதமலைப்பட்டி. 54.ஆமணக்கம்பட்டி, 55.கன்னிவடுகப்பட்டி 56.வீராகோவில்பட்டி 57. பாலகருதம்பட்டி, 58.ரெங்ககவுண்டம்பட்டி, 59.வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு) 60.வேங்கைகுறிச்சி. 61.மணப்பாறைப்பட்டி, 62.பொன்னகோன்பட்டி, 63.மலையடிப்பட்டி water board, 64.வெள்ளைபுலாம்பட்டி, 65.கரட்டுப்பட்டி, 66.பிச்சை மணியாரம்பட்டி, 67.ஆவாரம்பட்டி, 68.புங்கம்பட்டி, 69.ஆலத்தூர, 70.பாம்பாட்டிபட்டி, 71.செட்டியப்பட்டி, 72.ம.துலுக்கம்பட்டி, 73.காட்டுப்பட்டி, 74.முள்ளிப்பாடி 75.கருமகவுன்டம்பட்டி 76.N.பூலாம்பட்டி 77.இனாம்கோவில்பட்டி 78.தோப்புபட்டி 79,நாகம்பட்டி 80.வளர்ந்த நகரம் 81.சுண்டகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 5:00 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *