திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி Lஅபிஷேகபுரம் 33/11KV துணை மின்நிலையத்தில் நாளை (29.06.2022) அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்
இலால்குடி A.K.நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜநகர், பச்சண்ணபுரம், சிறுதையூர், உமர் நகர், பாரதி நகர், V.O.C.நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம் மற்றும் கூகூர், இடையாற்றுமங்கலம், மும்முடிசோழமங்கலம், பெரியவர்சீலி,
மயிலரங்கம், பச்சாம்பேட்டை, மேலவாழை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டகுடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments