கே.வி துணை மின் நிலையத்தில் (19.05.2025) திங்கட்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பழுதடைந்த மின்விசை மாற்றிக்கு பதிலாக புதிய மின்விசை மாற்றி நிறுவப்பட உள்ளதால் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்.

மத்திய பேருந்து நிலையம்,வ.உ.சி ரோடு,கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமிழித்தோப்பு,கல்லாங்காடு,பெரிய மிளகு பாறை,ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு,கண்டித்தெரு,கான்வென்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர்,க புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பகுதி,

ஜென்னி பிளாசா பகுதி, கான்வென்ட் ரோடு,தலைமை தபால் நிலையப் பகுதி,முதலியார் சத்திரம், காஜா பேட்டையில் ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு கல்நாயக்கன் தெரு வாலாஜா பஜார்,பாண்டமங்கலம், வயலூர் ரோடு, கனரா பேங்க் காலனி, குமரன் நகர்,சிட்டி கேட், பேங்கர்ஸ் காலனி, சீனிவாச நகர், ராமலிங்க நகர்,

தெற்கு வடக்கு கீதா நகர், அம்மையப்பர் பிள்ளை நகர்,எம் எம் நகர், சண்முகா நகர், ரங்கா நகர், உய்யக்கொண்டான் திருமலை, கோடாப்பு, வாசன் நகர்,சோளிங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகர்,குழுமணி ரோடு,நாச்சியார் கோவில் பொன் நகர்,கருமண்டபம்

இருபுறமும்,செல்வ நகர்,ஆர் எம் எஸ் காலனி, தீரன் நகர், பிராட்டியூர் ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் முத்துராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

13 Jun, 2025
389
18 May, 2025







Comments