திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துணை மின் நிலையம் மற்றும் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 27.07.2021 காலை 9:15 முதல் மாலை 4.00 மணி வரை திருவறும்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளான திருவெறும்பூர், மலைக்கோயில், பிரகாஷ் நகர், வேங்கூர், D.நகர், கூத்தைப்பார் கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை
மேலகுமரேசபுரம், சோழமாதேவி, சோழமாநகர், புதுத்தெரு நவல்பட்டு, பர்மா காலனி, நேரு நகர், அண்ணாநகர், போலீஸ் காலனி, பூலாங்குடி, பரத் நகர், 100 அடி ரோடு, சூரியூர், கும்பக்குடி, பழங்குடி பழங்கனாங்குடி, காந்தலூர், எம்.ஐ.இ.டி, குண்டூர்
கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளான கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை, எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்பன் நகர், எல் ஐ சி காலனி, பழனி நகர், முல்லை நகர், ஆர்விஎஸ் நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு
பாரதி நகர், காமராஜ நகர், கே.கே. நகர், சங்கர் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், ஓலையூர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments