திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (04.11.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில்நகர், தங்கேஸ்வரிநகர், காமராஜ் நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர் நகர், காட்டூர், பாலாஜிநகர்,
சந்தோஷ்நகர், அம்மன்நகர், ஆர்கேபுரம், ராஜ்நகர், எல்ஐசி நகர், விக்னேஷ்நகர், கணேஷ்நகர், சிங்காரம்நகர், எல்லக்குடி, விவேகானந்தர்நகர், வெங்கடேஸ்வரா நகர், குறிஞ்சிநகர், ராஜிவ்காந்தி நகர், சங்கிலியாண்டபுரம், மேலக்கல்கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, கொட்டப்பட்டில் ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்துார், பொன்மலை, செந்தண் ணீர்புரம் பகுதிகளில் நாளை (04.11.2023) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (04.11.2023) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இங்கிருந்து மின் வினியோகம் பெறும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரை கோசுக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்துார், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயகன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லுார், பில்லுபட்டி, கல்லுபட்டி, ஏ.பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி,
காரைப்பட்டி, கரடிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளகாம் பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி, பழை யபாளையம் பகுதிகளில் நாளை (04.11.2023) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments