Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (11.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (11.07.2023) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பையாஸ் ரோடு, தேவர் காலணி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம்,

வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட்ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத்சாலை, பெரியசெட்டிதெரு,

சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை பழைய பாஸ்போர்ட்ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை மற்றும் கூனிபஜர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், செயற்பொறியாளர் பொறிஞர்.யா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *