திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நாளை (13.11.2024) பராமரிப்பு பணி கள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்த நகர், ரெயில்வே நிலைய ரோடு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள்,
பெரியார் நகர், மங்கம்மாநகர், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் பகுதி சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு,நெல்சன் ரோடு, அம் பேத்கர் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கீழகொண்டையம் பேட்டை,
ஜெம்புகேஸ்வரர் நகர், திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அன்று நாளை (13.11.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments