திருச்சி கே.சாத்தனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (24.11.2022) காலை 10:00 முதல் மாலை 3:00 மணிவரை ஐயப்பநகர், பாரதிநகர், சோழன்சாலை, பிள்ளையார்கோயில்தெரு, மங்கம்மாசாலை, போலீஸ்காலனி,
பராசக்திநகர், பிருந்தாவனம், ஆசாத்நகர், அம்மன்நகர், சுந்தர்நகர், எஸ்எம் இஎஸ்சி காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், காஜா மலைகாலனி, ஜமால் முகமது கல்லூரி, பழனிநகர், பாண்டியன்சாலை, புவனேஸ்வரி அம்மன்தெரு, நேதாஜிதெரு, சுப்பிரமணிய நகர், எல்ஐசி காலனி,
சபரிமில், கேவிபி, ரெங்கநகர், எஸ்.எம்.இஸ்.சி நகர், சிம்கோ பாக்டரி, இந்தியன் பாங்க் காலனி, காஜாநகர், சென்ட்ரல் ஆபீஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments