திருச்சியில், தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவு சிலைக்கு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர்
காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாநகராட்சி மேயர் மு அன்பழகன், முன்னிலையில் திமுகவினர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வ ம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி ,சேர்மன் துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி, குடமுருட்டி சேகர் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆனந்த், அவை தலைவர்
அம்பிகாவதி மற்றும் கழக நிர்வாகிகள் கண்ணன் ,ராம்குமார், நாகராஜ் ,பி ஆர் பாலசுப்பிரமணியன், இளங்கோ, விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி ,கமால் முஸ்தபா, கலைச்செல்வி , வழக்கறிஞர் அந்தோணி ,பாரதி, உத்தமர் சீலி
ராஜேந்திரன்உட்பட மாவட்ட கழக,மாநகர கழக நிர்வாகிகள்,தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி கழக,வட்ட கழக செயலாளர்கள்,மாவட்ட பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments