திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான், அன்னை சிவகாமியோடு புறப்பட்டருளி திருவீதி எழுந்தருளினார்.
அங்கு கங்கையை தலை மேல் சூடியதால் இறைவரோடு, அன்னை ஊடல் கொண்டு கோபத்தோடு கோவிலுக்குள் எழுந்தருள சுந்தரர் அன்னைக்கு சுவாமிக்கும் இடையே தூது சென்று சமாதானம் செய்து பின்னர் இருவரும் சேர்ந்தே எதாஸ்தானம் அடைந்து பக்தர்களுக்கு சேவை சாவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments