திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து சிறப்பாக பணியாற்றிய மணப்பாறை போக்குவரத்து தலைமை காவலர் நாராயணனுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், காவல்துறை ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments