கடந்த 8 மாத காலமாக திருச்சி மாவட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனர் பணியில் யாரும் இல்லாத நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இருந்த உதவி இயக்குனர் பணியிட மாறுதலான பிறகு புதிய உதவி இயக்குனர் பொறுப்பிற்கு யாரும் பணியமர்த்தவில்லை.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக இருந்து தற்போது திருச்சிக்கு உதவி இயக்குனராக பதவி உயர்வில் பணியிட மாறுதலாகி உள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments