Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

உங்கள் திருச்சி விஷனில் மாணவ பத்திரிகையாளராக அரிய வாய்ப்பு!

உங்களைச் சுற்றி திருச்சி மாவட்ட நிகழ்வுகளை உலகறியச் செய்ய திருச்சி மாணவ பத்திரிக்கையாளராக உலகிற்கு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள உங்கள் திறமைகளை வெளிப்படுத்த அரிய வாய்ப்பை வழங்குகிறது உங்கள் திருச்சி விஷன். 

தங்கள் பகுதியில் நடக்கும் சிறுசிறு தகவல்களையும் விளையாட்டு, அரசியல், ஆன்மீகம் ,சமூக பிரச்சனைகள் பொதுமக்களின் வேண்டுகோள்களை செய்திகளாக மாற்றி அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிட மக்களின் பணிபுரிய வாய்ப்பு. 

செய்தியாளராக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தின் ஒருங்கிணைப்பாளர், வீடியோ காட்சிகளாக செய்திகளை தருவது முக்கிய பிரச்சினைகளில் தொகுப்பு மேலும் புகைப்படங்களை கொண்டு சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, நகைச்சுவையாக பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளின் கவனத்தை பெற்று தீர்வு ஏற்பட வழிவகை செய்வது உள்ளிட்ட சமுதாயப் பணியில் சமுகமாற்றத்தின் வளர்ச்சிக்கு விதையாக இருக்க களத்தில் களப்பணியாளராய் உங்களை மாற்றிட களம் அமைக்கிறது.திருச்சி விஷன் . 

 ஓர் குரல்! ஒர் தகவல்! ஒர் மாற்றம்! சமுதாயத்தை செம்மையான பாதையில் கொண்டுசெல்ல பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு செய்தியாளராக உருவாக நினைக்கும் உங்களைப்பற்றிய தகவல்களை கீழ்கண்ட எண்ணிற்கும் 9787283349மற்றும் www.trichyvision.comமின்னஞ்சல் மூலமாகவும் உங்களின் தகவல்களை அனுப்புங்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணபிக்க கீழுள்ள லிங்க்கை பயண்படுத்திக்கொள்ளுங்கள் 

https://forms.gle/PysBAGuHCirtQuoT7

மலைகோட்டை மாநகரில் டிஜிட்டல் பத்திரிக்கையாளராக வலம்வர உங்களையும் அழைக்கிறோம் வாழ்த்துகள்!! 

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *