கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளிலும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலை நிறுவுவது என முடிவு செய்யப்பட்டது. மணப்பாறை தொகுதியில் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி சந்தை மற்றும் மாட்டு சந்தை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது.
இன்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாவட்டக் கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ், மணப்பாறை நகரக் கழகச் செயலாளர் மு.ம.செல்வம், நகர மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லிராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் கிருஷ்ணகோபால், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சோழராஜன், முறுக்கு மனோகர், தையல்நாயகி சிவா, நகர கழக நிர்வாகிகள் ஜான் பிரிட்டோ, துரை காசிநாதன், செவலூர் கண்ணன், ரவி பால்ராஜ், பால்பாண்டி, ஜேம்ஸ், கார்த்திகேயன், நிஜாமுதீன், கோபி,
வட்ட கழகச் செயலாளர்கள் இலியாஸ், முருகன், பழனிவேல், கோபால், ஜெகத்ரட்சகர், புவனா, முத்து, ஆரோக்கியம், அந்தோணிசாமி, ஜோதி தர்மராஜ், அந்தோணி, குரூஸ் பால்ராஜ், ராஜரத்தினம், வேலன், வெற்றிச்செல்வன், நகர் மன்ற உறுப்பினர்கள் செவலூர் மணி, பிரான்சிஸ் சேவியர், சத்தியமூர்த்தி, நிர்மலா பால்ராஜ், மகளிர் அணி தீபா, தகவல் தொழில்நுட்ப அணி லதா, கழக நிர்வாகிகள் பெல் சிதம்பரம், நல் நாகராஜ், முருகேசன், அன்னை ராபர்ட், பிரதீப், அரவிந்தன், சுகதன், பிரவின், பிரேம்குமார், சிவசக்தி, சண்முகவேல் மற்றும்
மணப்பாறை ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments