சன் டிவி பத்திரிகை நிருபரை தாக்கியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 10 நபர்கள் மீது கே.கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு(24.03.25) தேதி புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து
நேன்று( 25.03.2025) மாலை திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 அவர்கள் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அவர்கள் விசாரணை செய்து வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்டு மணிகண்டன் அவர்களை பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்கள்.
R. முத்து மாணிக்க வேலன் வழக்கறிஞர் அணி பிரிவு தலைவர் உடன் வழக்கறிஞர் லெனின் பாண்டியன் வழக்கறிஞர் விக்னேஸ்வரன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments