Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

20 கோடி வர்த்தகத்துடன் செயல்பட்டு வரும் BNI PRINCE CHAPTERன் புதிய தொழில் முனைவோர் கூட்டம்

திருச்சியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும், 20 கோடிக்கு அதிகமான நிறைவு செய்யப்பட்ட வியாபாரத்துடனும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் BNI Prince Chapter

வருகிற February மாதம் 6 ஆம் தேதி காலை 7:30 மணிக்கு திருச்சி PLA Rathna Residency -ல் புதிய தொழில் முனைவோர்களுக்கான மாபெரும் கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் வியாபாரத்தை பெருக்குவதற்கான பயிற்சிகள், சக தொழில் முனைவோர்களுடன் ஆன கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இளம் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டு புதிய தொழில் நண்பர்களின் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளவும் ஏதுவாக வரவேற்கப்படுகிறார்கள்… கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9894442247 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். இந்நிகழ்வில் BNI திருச்சியின் Executive director திரு. ஹபீஸ் பாஷா, Support Director திரு.அசோக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *