திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சியில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாட்டு வண்டியில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் குண்டூர் மாரியப்பன், ஒன்றிய அவைத்தலைவர் கும்பக்குடி கங்காதரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கயல்விழி, சூரியூர் உதயகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கும்பக்குடி சங்கர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுதாகர் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments