திருச்சி சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இன்று முக்கிய வழக்குகள், ரவுடிகளை கட்டுப்படுத்துதல், கஞ்சா ஒழித்தல், தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments