திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் தனி பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை உள்ளவர்களுக்கு இன்று சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணனசுந்தர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments