திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே கரூர் பைபாஸ் சாலை பாலத்தில் சாலை ஓரமாக பலர் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வர். நடைபயிற்சி முடித்துவிட்டு ஓய்வெடுக்க இருக்கையில் அமர்ந்திருக்கும்
பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இரவு நேர வெளிச்சத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் தப்பி ஓட்டம்.ஒருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து உட்கார வைத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments