திருச்சி BNI Emperor சார்பாக PLA ரெசிடென்சியில் தீபாவளி கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக உடன்பிறவா சகோதரிகளுக்கு தீபாவளி சீர் BNI Emperor உறுப்பினர்கள் கொடுத்தனர். 61 உறுப்பினர்களைக் கொண்ட BNI EMPEROR கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர். BNI என்பது உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு உதவுவதை விட அதிகம். இது உங்கள் நெட்வொர்க்கை உருவாக்க உதவுகிறது. உங்கள் புதிய குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறும் சக ஊழியர்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் நண்பர்களைப் பெறுவீர்கள். இந்த நேர்மறையான மற்றும் ஆதரவான மக்கள் குழு எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்க உங்களுக்கு உதவும்
மிகப்பெரிய வணிக பரிந்துரை நெட்வொர்க் ஆகும். 76 நாடுகளில் கிட்டத்தட்ட 11,000 அத்தியாயங்கள் உள்ளன. பிஎன்ஐ உலகம் முழுவதும் உள்ளத தொழில் முன்னேற்றத்திற்காக ஒரு நெட்வொர்க்காக இது பயன்படுகிறது. BNI மூலம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை எதிர்நோக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments