டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வருகை புரிந்தார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் அருகே இருசக்கர வாகன ஓட்டிகளை காப்பாற்ற சென்ற போக்குவரத்து காவலர் ஸ்ரீதர் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், 25 லட்ச ரூபாய் நிதியுதவி குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments