திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சிவி நகர் பகுதியில் கழக கொடியை 70 அடி உயர கொடி மரத்தில் மாண்புமி முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துணைப் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா அவர்களும் கழக முதன்மைச் செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இனிகோ இருதயராஜ் சட்டமன்ற உறுப்பினர்மு.மதிவானன் கிழக்கு மாநகரச் செயலாளர்தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள்வண்ணை அரங்கநாதன்கே என் சேகரன்என் கோவிந்தராஜன் குணசேகரன் செந்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன் டி பி எஸ் எஸ் ராஜ் ஈ எம் தர்மராஜ் மணிவேல் நீலமேகம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments