திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் 257 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 723 மாணவர்களும், 17 ஆயிரத்து 333 மாணவிகளும் ஆக மொத்தம் 32 ஆயிரத்து 56 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் 16,723 மாணவர்களும் 16,333 மாணவிகளும் ஆக மொத்தம் 32 ஆயிரத்து 56 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி சதவீதம் நூறாகும். சென்ற கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 91.94 ஆகும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments