Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (21.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *