திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் வீரமலைபாளையத்தில் செயல்பட்டுவரும் துப்பாக்கி சுடும் தளத்தில் பிப்ரவரி மாதம் 22 முதல் 24 வரை உள்ள தினங்களில் காலை ஏழு முப்பது மணி 7.30 முதல் மாலை ஐந்து முப்பது மணி 5.30 வரை 26MADROS 3DOGRA UNIT (76BDE) பயிற்சியாளர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால் பயிற்சி தளத்திற்குள் மனிதர்கள் மற்றும் மேய்ச்சலுக்காக கால்நடைகளோ பயிற்சி தளத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments