புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி RESCAPES விரிவாக்கத்துறை சார்பில் இயற்கையின் முக்கியத்துவம் என்ற தலைப்பின் கீழ் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது.
கொனறன் விதை, புங்கன் விதை, வேப்பம் விதை, சீத்தாப்பழம் விதை உள்ளிட்ட எட்டு வகையான விதைகள் தொகுப்பு கொண்ட விதைப்பந்துகள் 600க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் கதிரவன் மற்றும் விமல் ராஜ் பீ.அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் தலைமையாசிரியர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments