திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 30.07.2021 கோவிட் தடுப்பூசி (கோவாக்சின், கோவிஷீல்டு) போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு.
திருச்சி மாநகரில் நாளை 4125 கோவிசில்டு தடுப்பூசிகளும் கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி 2ஆயிரம் போடப்படும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் தெரிவித்துள்ளார்
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments