Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாநகரில் நாளை(12.07.2021)கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு கோட்டங்களில் 8 இடங்களில் கோவிசீல்டு  தடுப்பூசிகள் போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவித்துள்ளது

திருச்சி மாநகர் பகுதிகளில் நாளை(12.07.2021) கோவிசீல்டு 4000 தடுப்பூசிகள் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *