திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தினந்தோறும் காலையில் தூய்மை பணிகள் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் மண்டலம் எண் 4 மாசிங்பேட்டை பகுதியில் இன்று (09.07.2022) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள வணிக நிறுவனத்தினர் சாலையில் குப்பை போடப்பட்டதை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு 10,000 அவதாரம் விதிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கி தினந்தோறும் மாநகராட்சி பணியாளர்களிடம் குப்பைகளை தரம்புரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments