திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு அன்பழகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர பொறியாளர் பி சிவபாதம் மண்டல தலைவர் ஆண்டாள் ராம்குமார் மதிவாணன் துர்கா தேவி ஜெய நிர்மலா விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் உதவி ஆணையர்கள் உதவி செயற்பொறியாளர்கள் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்
13 Jun, 2025
385
27 April, 2023










Comments