தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், திருச்சி மாநகராட்சி 47வது வார்டு உறுப்பினருமான ப.செந்தில்நாதன் BE, MBA(UK) அறிவிக்கப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு முறைப்படி, தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை செந்தில்நாதன் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலையில், மேயர் அன்பழகனிடம் வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments