திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.56க்குட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் வருகின்ற (20.10.2023) முதல் (03.11.2023) வரை 15 தினங்களுக்கு தகன மையம் செயல்படாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்நாட்களில் தகனம் செய்வதற்கு அருகிலுள்ள குடமுருட்டி கோனக்கரை மற்றும் ஓயாமரி தகன மையத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments