திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் 7 நாட்களுக்குள் காவல்துறை முடிவை தெரிவிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்.

7 நாட்களுக்குள் முடிவு எடுப்பது தொடர்பாக மாவட்ட எஸ்பி களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

 
         
                                             13 Jun, 2025
                            13 Jun, 2025                           384
384                           
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
         26 May, 2023
 26 May, 2023
            




 
			

 
           
                           
             
             
             
             
             
             
             
             
             
             
                           
                           
                           
                           
                           
                           
                          


Comments