ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மத்திய பாதுகாப்பு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய்பட் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து வரவேற்று கோயில் பிரசாதங்களை வழங்கினார்.
உடன் உள்துறை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உதவி கண்காணிப்பாளர் மோகன், நிலப்பிரிவு பாலசுப்பிரமணியன் திருச்சி சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments