நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவர விரோதமான, நூதனமான முறையில் தங்களது பரப்புரையை துவக்கியுள்ளனர் .திருச்சி மாநகராட்சி 24 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை சோபியா விமலா ராணி பொதுமக்களிடம் வயதானவர்கள் மாற்று வேட்பாளர்களின் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று மரியாதை நிமித்தமாகவும் அவர்களிடமே ஓட்டு வேட்டை நடத்தி அசத்தி வருகிறார்.
பெண்மணியாக இருந்தாலும் ஆட்டோ ஓட்டுவது ,துணிகளை இஸ்திரி செய்வது,இளநீர் வெட்டுவது என அவருடைய தேர்தல் பரப்புரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தேர்தல் பரப்புரைகளை கையாண்டு வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments