திருச்சி திருவானைக்காவல் பகுதியில் மேம்பாலத்தின் அணுகு சாலை விரிவாக்க பணிக்காக பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
Advertisement
அரசின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் ராயல் சித்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபீக் ரஹ்மான் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் மீது திருச்சி நீதிமன்ற காவல் துறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Advertisement
Comments